இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா (Corpus Christi - 2026)
வருகின்ற 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை முன்னிட்டு நற்கருணைப் பவனி நடைபெறும். அன்று காலை 6.00 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 6.00 மணிக்கு திருப்பலி, நற்கருணைப் பவனி மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறும். அன்று காலை 7.15 மணிக்கான தமிழ் திருப்பலியும், 9.00 மணிக்கான ஆங்கிலத் திருப்பலியும் நடைபெறாது.